அரசு மருத்துவ கல்லூரியில் அவலம்

Update: 2023-10-04 14:11 GMT

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் உட்காரும் நாற்காலி ஒரு கால் உடைந்த நிலையில், அதில் செங்கல் வைத்து முட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்