காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கும் இடம் எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. நீண்ட நாட்களாகவே இந்த பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் முதியோர்கள், நிறைமாத பெண்கள் கூட்டத்தில் நிற்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார்கள். எனவே கூட்ட நெரிசலுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும்.