ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-14 15:06 GMT

ஆவடி குளக்கரை தெருவிலிருந்து குளத்திற்கு போகும் வழியில் உள்ள மின்கம்பம் ஆபத்தாக காட்சி தருகிறது. அபாயகரமான நிலையில் உடைந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் இருப்பதால் அந்த பகுதியை கடந்து செல்லவே அச்சமாக இருக்கிறது. மின்கம்பம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆவடி குளக்கரை தெரு

மேலும் செய்திகள்