கழிவுகள் அகற்றப்பட்டன

Update: 2022-08-12 14:32 GMT

மத்திய சென்னை அரங்கநாதன் சுரங்க பாதை ரெயில் நிலையத்தில் இருந்து ரெட்டி குப்பம் சாலை செல்லும் சாலையில் கட்டிட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி வெளியிட்ட சில நாட்களிலேயே ஊழியர்களின் சீரிய நடவடிக்கையால் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பாதசாரிகள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்