சாலை வசதிக்காக காத்திருக்கும் மக்கள்

Update: 2022-08-05 14:05 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அண்ணனூர், சிவசக்தி நகர் 39-வது தெருவில் கடந்த 35 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. மழை காலத்தில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கிவிடுவதால் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் சிரமமாக உள்ளது. எனவே அந்த பகுதி மக்களின் நலன் கருதி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்