துருபிடித்த மின்பெட்டிகள்

Update: 2025-11-09 07:37 GMT

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள பெரும்பாலான இடங்களில் மின்பெட்டிகள் திறந்தநிலையில் துருபிடித்து குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்தாக காணப்படுகிறது. சாய்ந்துகிடக்கும் பல மின்பெட்டிகளால் மழைக்காலங்களில் அடிக்கடி மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மிகுந்த பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்பெட்டியை உடனடியாக மாற்றவேண்டும்.


மேலும் செய்திகள்