குடியிருப்புவாசிகள் அச்சம்

Update: 2025-11-09 07:39 GMT

சென்னை மாங்காடு, ஸ்ரீ சக்ரா நகர் பகுதியின் ஓம் சக்தி நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சினிமா தியேட்டர் பின்புறம் சாலையோரமாக குப்பைகள் தேங்கி பொதுமக்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக கிடக்கிறது. இதனால் அதனருகே வசிக்கும் குடியிருப்புவாசிகள் நோய்தொற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் குப்பைகள் பாதுகாப்பான வகையில் கொட்டப்படவும், அகற்றப்படவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்