புகார் எதிரொலி

Update: 2025-11-09 07:29 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியிலிருந்து தொழுதாவூரில் இருந்து மணவூர் செல்லும் சாலை புதுப் ன்ம் பிக்கும் பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து கொடுத்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற ‘தினத்தந்தி‘ பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்