கந்திலி அருகே மானவல்லி ஊராட்சிக்கு உட்பட்ட சென்றாயன் வட்டம் பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் மழை காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியாக காட்சியளிக்கிறது. அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவஞானம், கந்திலி.