ஊத்துமலை ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயம் முதல் பெட்ரோல் பங்க் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.