ஈரோடு ஆண்டவர் வீதியில் உள்ள தார்சாைல ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாாிகள் முன்வர வேண்டும்.