பள்ளத்தால் பரிதவிக்கும் பயணிகள்

Update: 2026-06-14 16:57 GMT

கடமலைக்குண்டு பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் அருகே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்குள் செல்லும் பஸ்கள் பள்ளத்தை கடக்கும் போது குலுங்குவதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளத்தை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்