கழிப்பறை வசதி வேண்டும்

Update: 2022-08-04 12:02 GMT


நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா செருநல்லூர் ஊராட்சி செருநல்லூர் மேலத்தெருவில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் அனைவரும் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பறை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், செருநல்லூர்.

மேலும் செய்திகள்