பழுதடைந்த மின்சார விளக்கு

Update: 2022-07-29 14:41 GMT

நந்திவரம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள மேல்நிலைபள்ளி அருகே இருக்கும் மின் விளக்கு பழுதடைந்து உள்ளது. இரவு நேரத்தில் இந்த மின் விளக்கு விட்டு விட்டு எரிவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் பழுதடைந்த மின் விளக்கால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. பழுதடைந்த மின் விளக்கை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்