மோசமான சாலை

Update: 2023-02-05 12:56 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்து மோவூர் பிரதான சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த பகுதி விபத்து ஏற்படும் பகுதியாக மாறி வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்