நேரத்திற்கு வராத பஸ்

Update: 2023-02-05 12:23 GMT

சென்னை வேளச்சேரி பகுதிகளுக்கு வரும் பஸ்கள் நேரத்திற்கு வருவதே இல்லை. இதனால் இரவு நேரங்களில் பணிமுடிந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் பஸ்களுக்காக காத்திருக்கும் சுழல் ஏற்ப்படுள்ளது. எனவே அந்த பகுதிகளில் பஸ்களின் எண்ணிக்கைகளை அதிகாரிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்