கோரிக்கை நிறைவேற்றப்படுமா

Update: 2023-02-05 11:49 GMT

சென்னை செங்குன்றம் - கும்மிடிப்பூண்டி இடையேயான பஸ் போக்குவரத்தில் அதிக அளவில் சொகுசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களில் டிக்கெட் விலை அதிகம் என்பதால் சாதாரண மக்கள் பயணம் செய்ய முடியவில்லை. எனவே அந்த பகுதியில் மகளிர் இலவச பஸ் மற்றும் சதாரண கட்டண பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் செய்திகள்