பழுதடைந்த நீர்தேக்க தொட்டி

Update: 2023-01-25 14:01 GMT

சென்னை கொடுங்கையூர் திருவள்ளூவர் நகர் குடிநீர் வாரிய அலுவலகம் முன்பு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தூண்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எந்த நேரமும் விழுந்துவிடும் நிலையில் இருக்கும் இந்த நீர்தேக்க தொட்டிய அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்