மோசமான சாலை

Update: 2023-01-19 06:58 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவெற்றியூர் கே.சி.பி.சாலையில் சாலை மோசமாக உள்ளது. மேலும் பள்ளி அருகே இருப்பதால் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் பாதசாரிகள் பள்ளங்களில் தவறி கீழே விழம் சூழல் உள்ளது. வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்