பழுதடைந்த நீர்தேக்க தொட்டி

Update: 2022-12-28 14:35 GMT
பழுதடைந்த நீர்தேக்க தொட்டி
  • whatsapp icon

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பெருங்களத்தூர் அன்புநகர் பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகள் அருகே இருப்பதால் அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சத்துடனே கடந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்