செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சந்தை மற்றும் ரெயில் நிலையத்தை இணைக்கும் பாலத்தில் இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி போல் காணப்படுகிறது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. மேலும் செடி,கொடிகள் வளர்ந்து பாலம் சேதமடையும் அபாயமும் உள்ளது. எனவே செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.