குப்பைகள அகற்றப்படுமா?

Update: 2022-11-09 16:18 GMT

சென்னை கொசப்பேட்டை தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு ஹச். பிளாக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு நீண்டநாட்களாக அகற்றபடாமல். இருக்கின்றது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வாந்தி மற்றும் பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும் கொசு அதிகமாக இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட சுகாதார துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

மேலும் செய்திகள்