மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-11-09 16:16 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில்வே கேட்டில் இருந்து பயணச்சீட்டு அலுவலகம் செல்லும் சாலையில் மின் விளக்கு இல்லாமல் இருந்த்து. இதுகுறித்து புகார் பெட்டில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் அந்த பகுதியில் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பயணிகள் மின்சார வாரியத்துக்கும் தினத்தந்திக்கும் நன்றி அறிவித்தனர்.

மேலும் செய்திகள்