அச்சுறுத்தும் பாலம்

Update: 2022-10-31 06:15 GMT

காஞ்சீபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில், செவிலிமேடு பாலாறு மேம்பாலம் அருகே, மழை நீர் செல்லும் சிறியபாலம் உள்ளது. இந்த பாலத்தில் தடுப்பு ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வெருகிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பாலத்தில் தடுப்பு அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்