ஒரு இடம்; 2 பிரச்சினைகள்

Update: 2022-12-07 14:33 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் முருகன் காலனி பகுதியில் உள்ள கிருஷ்ணா நகரில் தெரு விளக்கு பழுதடைந்துள்ளது. மேலும் பல இடங்களில் தெரு விளக்கு அமைக்கப்படாமலும் உள்ளது. இதனால் இரவில் நடமாடவே அச்சமாக இருக்கிறது. நீண்ட நாட்களாக இந்த பகுதியில் சாலை வசதியும் செய்து தரப்படவில்லை. இப்பகுதி மக்களின் நலன் கருதி தெரு விளக்கும், சாலை வசதியும் ஏற்படுத்தி தர வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்