சாலையில் இடையூறு

Update: 2022-10-02 14:47 GMT

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி பல்லவன் தெருவில் மின் வயர் ஒன்று சுருண்ட நிலையில் மலைப்பாம்பு போல் சாலையின் மேலேயே கடந்த 6 மாதமாக உள்ளது. இதை யாரும் கண்டுகொள்வதில்லை. போக்குவரத்துக்கு இடையூராகவும், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கும் வயர் அகற்றப்படுமா? மின்வாரிய அதிகாரிகள் கவனித்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்