மின்சார ரெயிலில் கீரை வியாபாரம்

Update: 2022-10-01 14:02 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து சென்னை செல்லும் மின்சார ரெயிலி கீரை மற்றும் நொறுக்கு தீனிகளின் விற்பனை படு ஜோராக நடக்கிறது. நேற்று கூட ஒரு பெண் கீரை கட்டுகளை ஏற்றிக்கொண்டு ஓடும் ரெயிலில் வியாபாரம் செய்தார். இதனால் பயணிகள் ரெயிலில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கிறார்கள். ரெயில்வே நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்