சென்னை புதிய வண்ணாரப்பேட்டை லட்சுமி கொவில் பஸ் நிறுத்தம் அருகே ஆபத்தான நிலையில் செங்கல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த செங்கல்கள் பாதுகாப்பற்ற நிலையில் சாலையில் நிற்கவைக்கப்பட்டுள்ளன. சாலையில் நடந்து செல்பவர்கள் மீதோ வாகனத்தில் செல்பவர்கள் மீதோ இந்த செங்கல்கள் விழுந்துவிட அதிக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?