மழை நீர் செல்ல வழி இல்லை

Update: 2022-09-30 14:21 GMT

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தனியார் கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலையிலேயே தேங்கி உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்