சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தேவகி நகர் திருமலை 2-வது மெயின் ரோடு விரிவாக்கம் பகுதியில் தனியார் பல் கிளினிக் உள்ளது. இதன் இருகே உள்ள கழிவுநீர் வடிகால்வாயில் ஒரு பகுதி மட்டும் மூடப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, குழந்தைகள் கால்வாயில் விழுந்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்வாயை மூடுவதற்கு வழி செய்ய வேண்டும்.