தெரு ஓரத்தில் ஆபத்தான குழி

Update: 2022-09-30 14:16 GMT

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் தியாகராஜன் தெரு ஓரத்தில் மெட்ரோ குடிநீர் அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட குழி திறந்த நிலையில் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் இந்த பாதையை பயன்படுத்தி வருவதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆபத்தான குழியை மூடுவதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்