நடவடிக்கை எடுக்கப்பட்டது

Update: 2022-09-28 14:48 GMT

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனி பசும்பொன் தெருவில் உள்ள சாலைகளில் குப்பைகள் குவிந்து வருவது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மாநகராட்சியின் உடனடி நடவடிக்கையால் சாலையில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் 

மேலும் செய்திகள்