காஞ்சீபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கறை சாலை வெட்டுவாங்கேணி ஸ்ரீ கற்பக வினாயகர் நகர் 33-வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் கால்வாய்க்குள் குப்பைகள் சேர்ந்தும், துர்நாற்றம் வீசியும் வருகிறது. நோய் தொற்று ஏற்படும் முன்பு கால்வாயை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழி வகை செய்ய வேண்டும்.