திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர் ஊராட்சிக்கு உட்பட்ட குன்னத்தூர் கிராமத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. விபரீதம் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.