திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெரிய ஓபுலாபுரம், நாகராஜ கண்டிகை கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இந்த தண்ணீர் தொட்டி அருகிலேயே குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையமும் அமைந்திருக்கிறது. ஆகவே விரைவில் இந்த குடிநீர் தொட்டியை சீர் செய்ய வேண்டும்