சண்முகபுரம் 4-வது தெருவில் மழைநீர் வடிகால் வேலை முடிந்து 6 மாதம் ஆகிவிட்டது. தற்போது வரை இந்த பகுதியில் தெரு விளக்கு வசதி செய்து தரப்படவில்லை. இதனால் அந்த தெருவே இருளில் மூழ்கி கிடக்கிறது. இருளில் மூழ்கிய தெரு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுமா?