அச்சுறுத்தும் மின்சார வயர்கள்

Update: 2022-08-21 14:32 GMT

சென்னை சூளைமேடு கமலா நேரு நகர் மின் கம்பத்தை சுற்றியுள்ள வயர்கள் அறுந்த நிலையிலும், மின் கம்பம் சாய்ந்த நிலையிலும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்