காட்சிப்பொருளான டிரான்ஸ்பார்மர்

Update: 2022-08-20 14:39 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொடிவலசை கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் நீண்ட நாட்களாக இயங்கப்படாமலே உள்ளது. வெறும் காட்சிப்பொருளாக காணப்படும் டிரான்ஸ்பார்மரை சரி செய்து, அதில் மீண்டும் மின் இணைப்பு கிடைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்