பஸ் வசதி கிடைக்குமா?

Update: 2022-08-20 14:38 GMT

பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து அண்ணா சாலை மற்றும் அண்ணா சதுக்கம், ராயப்பேட்டை ஆஸ்பத்திரி செல்ல நேரடி பஸ் வசதி இல்லை. திருவேற்காடு பகுதியிலிருந்து அண்ணா சதுக்கம் வரை செல்வதற்கும், கோயம்பேடு மற்றும் வடபழனி வழித்தடத்தில் செல்வதற்கும் பஸ்சை வசதி செய்து தர போக்குவரத்து துறையை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்