ஊராட்சி மன்ற கட்டிடத்தின் அவலம்

Update: 2022-08-20 14:36 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி ஏ.என். குப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் உள்ளே சென்று ஊராட்சி பணிகளை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஏ.என். குப்பம் பகுதிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று குப்பத்தில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்முடிப்பூண்டி ஏ.என். குப்பம்

மேலும் செய்திகள்