துருபிடிக்கும் மின்கம்பங்கள்

Update: 2022-08-19 14:47 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் கே.எம்*வி. நகர் மற்றும் வி.எம்.பெருமாள் தெரு பகுதிகளில் மின்கம்பங்கள் துருப்பிடித்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த மின்கம்பங்களை சீரமைத்து தர மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்