திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருவலங்காடு, மணவூர் செல்லும் சாலையில் திருக்குறள் உயர் கடிகாரம் கட்டப்பட்டது . இது மக்களுக்கு பயனுள்ளதாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓசையுடன் திருக்குறள் சொல்லியும் , நேரத்தை சொல்லியும் மக்கள் பயனடையும் வகையில் இருந்தது. இந்த கடிகாரம் பழுதடைந்து உள்ளதால் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.