மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல் தொலைபேசி மின் இணைப்பு பெட்டி பல மாதங்களாக திறந்த நிலையில் உள்ளது. மழை வெயில் போன்ற இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் முன்பு மூடுவதற்கு வழி செய்ய வேண்டும்.