வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே பொதுமக்கள் பயன்பட்டிற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கபாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பிர்ச்சினை சரி செய்ய வழி என்னவோ?