சென்னை பூக்கடை பகுதியில் மழைநீர் கால்வாய் உடைந்து அபாயகரமாக காட்சி தருகிறது. சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் இந்த பகுதியை கடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உடைந்த பகுதியை சரி செய்ய வேண்டுகிறோம்.