பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா?

Update: 2026-08-09 05:12 GMT

சென்னை நங்கநல்லூர், நேரு நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்