சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ 3-வது பிரதான சாலை 97-வது தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் கீழே உள்ள மின் இணைப்பு பெட்டி நீண்ட காலமாக திறந்த நிலையிலேயே இருக்கிறது. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய வேண்டும்.