பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-08-19 13:18 GMT


நாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சி இளங்கடம்பனூர் சிவன் கோவில் தெருவில் மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது.இதுவரை அந்த நீர்த்தேக்கத் தொட்டி பொது மக்களுக்கு பயன்பாட்டிற்கு வராமல், காட்சி பொருளாகவே காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் இளங்கடம்பனூர்.

மேலும் செய்திகள்