ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-08-18 16:19 GMT

உத்தமபாளையம் தாலுகா கோம்பை பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  

மேலும் செய்திகள்