ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-18 14:25 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சத்திரஞ்செயபுரம் கிராமத்திலிருந்து மேதினிபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் வெளிப்பகுதிகள் பெயர்ந்த நிலையில் கம்பிகள் துறுப்பிடித்து இருக்கின்றது. இவ்வாறு இருப்பதால் எப்போது வேண்டுமனாலும் மின்கம்பம் கீழே விழுந்து உயிர்சேதம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே, திருத்தணி மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை சரி வேண்டும்.

மேலும் செய்திகள்